மனிதநேயம் உயர்வானது

img

மனித குலத்துக்கு ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் ஒரு பாடம்.... சாதி, மதத்தை விட மனிதநேயம் உயர்வானது.... ஸ்ரீநாராயணகுரு பிறந்தநாள் விழாவில் கேரள முதல்வர் பேச்சு....

குரு மற்றும் குருவின் செய்திகளை மறந்து விட்டு நம்மால் முன்னேற முடியாது. இந்த அங்கீகாரத்தை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் காணலாம்....

;